அரசியல் என்ற வார்த்தையை வெறுக்கும் மக்கள்-அமைச்சர் ரொஷான் ரணசிங்க

Mahinda Rajapaksa Ranil Wickremesinghe Roshan Ranasinghe Sri Lanka Podujana Peramuna
By Steephen Oct 31, 2022 05:50 AM GMT
Report

நாட்டு மக்கள் கட்சி அரசியலை அருவருப்புடன் நிராகரிக்கும் சூழல் நாட்டில் உருவாகியுள்ளதாக விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்ற அரசியல் மேடையில் ரொஷான் ரணசிங்கவை காணமுடியாதது குறித்து கண்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது அரசியல் செய்யும் நேரமல்ல

ரொஷான் ரணசிங்க-Roshan Ranasinghe

என்னை பொறுத்தவரையில் இது அரசியல் செய்யும் நேரமல்ல. இந்த நேரத்தில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்காது, அனைவரும் இணைந்து நாட்டை கட்டியெழுப்பும் முக்கியமான பணிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு.

அரசியல் என்ற வார்த்தை மக்களுக்கு அருவருப்பாகியுள்ளது. குறிப்பாக கட்சி அரசியல் நாட்டு மக்களுக்கு கசந்த போயுள்ளது. நாட்டு மக்கள் தற்போது கோருவது கட்சி அரசியலையோ, அரசியல் செயற்பாடுகளையோ அல்ல.

நாட்டை பொருளாதார ரீதியாக முன்நோக்கி கொண்டு செல்லும் முறையான செயற்பாடுகளையே மக்கள் கோருகின்றனர் எனவும் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அரசியல் கூட்டங்களில் கலந்துக்கொள்வதை தவிர்க்கும் ரொஷான் ரணசிங்க

ரொஷான் ரணசிங்க மற்றும் ரணில் விக்ரமசிங்க-Roshan Ranasinghe and Ranil Wickramasinghe

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரான ரொஷான் ரணசிங்க, அந்த கட்சியின் பொலன்நறுவை மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாக அண்மையில் அறிவித்தார்.

அத்துடன் அவர் அந்த கட்சியின் அரசியல் செயற்பாடுகளில் இருந்து தற்போது ஒதுங்கிள்ளார். மேலும் ரொஷான் ரணசிங்க, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்கால அரசியலை முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இதன் காரணமாகவே அவர் பொதுஜன பெரமுன தற்போது நடத்தி வரும் மகிந்தவுடன் மீண்டும் எழுவோம் என்ற கூட்டங்களில் கலந்துக்கொள்வதில்லை என அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US