வவுனியாவில் மக்கள் வீதியை மறித்து போராட்டம் (Photos)
Vavuniya
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
SL Protest
By Thileepan
வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியில் உள்ள மடுகந்தை பகுதியில் மக்கள் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மடுகந்தைப் பகுதியைச் சேர்ந்த மக்களால் நேற்று மாலை 5.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அவசரக்கால சட்டம் மற்றும் ஊரடங்கு உத்தரவையும் மீறி வவுனியா, மடுகந்தைப் பகுதியில் ஒன்று கூடிய மக்கள் அரசுக்கு எதிராக கோசங்களை எழுப்பியவாறும், கொலைகார அரசே வீட்டுக்கு போ எனத் தெரிவித்தும் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திடீரென வவுனியா - ஹொரவப்பொத்தானை வீதியையும் மறித்துள்ளனர்.
இதன் காரணமாகக் குறித்த வீதி ஊடான போக்குவரத்து சுமார் 30 நிமிடங்கள் வரை
பாதிப்படைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.



Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 27 நிமிடங்கள் முன்
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US