நள்ளிரவில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டினை முற்றுகையிட்டுள்ள மக்கள் (PHOTOS)
Srilanka
Colombo
Johnston Fernando
Sri Lanka Economic Crisis
By Dhayani
அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் வீட்டினை நள்ளிரவில் பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பில் பல இடங்களில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், ஜனாதிபதி செயலகம் என்பன முற்றுகையிடப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில், பல முன்னாள் அமைச்சர்களின் இல்லங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ச்சியாக முற்றுகையிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.




பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 64 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 6 நாட்கள் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US