அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மக்கள்! சஜித் பிரேமதாச கவலை

Sajith Premadasa Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples Sri Lanka Government
By Aanadhi Jun 21, 2026 05:29 AM GMT
Report

யதார்த்தத்தைப் பேசினால் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் பொதுமக்கள் அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளில் ஏமாந்து போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கவலை தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் ஒன்றில் கருத்து வெளியிடும்போது அவர் மேற்கண்ட கருத்தை வெளியிட்டுள்ளார்.

வைத்தியரின் மோசமான செயல் - உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தாய்

வைத்தியரின் மோசமான செயல் - உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த தாய்

பொய் வாக்குறுதிகள்..

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

கடந்த காலங்களில் மக்கள் போலி வாக்குறுதிகளை அள்ளி வீசிய அரசியல்வாதிகளுக்கே ஆட்சியதிகாரத்தை வழங்கினார்கள்.

2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது புத்திஜீவிகளின் வழிகாட்டலில் ஆட்சி செய்யப்போவதாகவும் இன்னும் பல்வேறு வாக்குறுதிகளையும் அள்ளிவீசிய அரசியல்வாதிக்கும் அவர் சார்ந்தவர்களுக்கும் மக்கள் தங்கள் வாக்குகளை அள்ளி வழங்கினார்கள்.

அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மக்கள்! சஜித் பிரேமதாச கவலை | People Being Deceived Sajith Premadasa

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த அதிகாரத்தையும் வழங்கினார்கள். ஆனால் அவர்கள் கடைசியில் இந்த நாட்டை பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைய வைத்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை படுகுழியில் தள்ளிவீழ்த்தி விட்டு தப்பியோடினார்கள்.

அவர்களின் அடுத்த தலைமுறை பவுடர் பேபிகளாக , அப்பாவிகளாக தற்போதைக்கு சமூகத்தை ஏமாற்ற முனைந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவர்களையும் ஏற்றுக் கொள்ள ஒரு சில மக்கள் இன்னும் தயாராக இருக்கின்றார்கள். அதேபோன்று இந்த அரசாங்கம் கடந்த தேர்தல்களுக்கு முன்னர் பல்லாயிரம் வாக்குறுதிகளை அள்ளிவீசியது.

கப்பலில் இருந்து இறக்கும் அதே விலைக்கே எரிபொருள் வழங்குவதாக உறுதியளித்தார்கள். ஆனால் தற்போது எரிபொருள் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாறும் மக்கள்! சஜித் பிரேமதாச கவலை | People Being Deceived Sajith Premadasa

பொதுமக்களை வாட்டும் வரிகளை குறைக்கப் போவதாக வாக்குறுதியளித்தார்கள். ஆனால் புதுப்புது வரிகளை அறிமுகப்படுத்தி மக்களை இன்னும் வாட்டி வதைக்கின்றார்கள்.

மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு மடங்கு குறைப்பதாக சத்தியம் செய்தார்கள் . ஆனால் தற்போது மின்சார கட்டணம் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள், அரசாங்க உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் ஏமாற்றியே இந்த அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொண்டது.

ஆனால் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் தற்போது மறந்துவிட்டது. ஆனால் நாங்கள் உண்மையை, யதார்த்தத்தை மட்டுமே பேசுகின்றோம். அதன் காரணமாகவே இரண்டு தேர்தல்களில் தோல்வியைத் தழுவினோம்.

இருந்தும் கவலைப்படவில்லை. உண்மையை புரிந்து கொள்ளும் மக்கள் என்றைக்காவது எங்களுக்கு அதிகாரத்தை வழங்குவார்கள் என்று நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.  

எரிபொருள் விலைக் குறைப்பு! அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்..

எரிபொருள் விலைக் குறைப்பு! அரசாங்கத்தின் தீர்மானம் விரைவில்..

சுரேஷ் சலே - கோட்டாபயவின் இரகசிய முகாமில் சிக்கிய தமிழ் பெண்ணின் வாக்குமூலம்

சுரேஷ் சலே - கோட்டாபயவின் இரகசிய முகாமில் சிக்கிய தமிழ் பெண்ணின் வாக்குமூலம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US