260 ரூபாய்க்கு முட்டை விற்பனை செய்தவருக்கு ஐந்து லட்சம் ரூபாய் அபராதம்
பலாங்கொடை நகரில் 4 வெள்ளை முட்டைகளை அதிகபட்ச சில்லறை விலையை விட 260 ரூபாய்க்கு விற்பனை செய்த விற்பனையாளர் ஒருவருக்கு ஐந்து இலட்சம் (500,000) ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பலாங்கொடை பதில் நீதவான் ஏ. ஆமி. எஸ். மெனிகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் கடந்த 19ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகும்.
அதன்படி, பலாங்கொடை நகரில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சந்தையில் இருந்து முட்டைகளை வாங்கி, நான்கு முட்டைகளுக்கு தலா 65 ரூபா வீதம் 260 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார்.
இந்நிலையிலேயே அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு முட்டை விற்பனை செய்தமைக்காக பலாங்கொடை பதில் நீதவான் ஏ.எம்.எஸ். மெனிகே ஐந்து இலட்சம் அபராதத் தொகையை நிர்ணயித்தார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 37 விநாடிகள் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
