பயணிகள் பேருந்தொன்று கட்டுப்பாட்டையிழந்து வடிகானுக்குள் விழுந்து விபத்து (PHOTOS)
Puttalam
Sri Lanka
Accident
By Asar
புத்தளத்திலிருந்து கற்பிட்டி பகுதிக்கு பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்தொன்று கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி வடிகானுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்து இன்று பிற்பகல் கற்பிட்டி,பாலாவி பிரதான வீதியின் மாம்புரி பகுதியில் இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் மூவர் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது பேருந்து சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை நுரைச்சோலைப் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 61 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 41 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US