அவசரமாக கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டிய சபாநாயகர்
Parliament of Sri Lanka
Mahinda Yapa Abeywardena
Sri Lanka Politician
By Sivaa Mayuri
நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்கள் விசேட கூட்டத்தை சபாநாயகர் அழைத்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகள் இன்று நடைபெற்று கொண்டிருந்த வேளையில் சபாநாயகர் இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்.
பேசப்படப்போகும் விடயங்கள்
எனினும் இதில் பேசப்படப்போகும் விடயங்கள் குறித்து அவர் எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை.
இந்தநிலையில் சபாநாயகர், கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு சென்ற நிலையில், பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ச, சபைக்கு தலைமை தாங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது,
முக்கிய அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர்: ஜனாதிபதி அதிரடி உத்தரவு |
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US