இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்!

Sri Lanka Parliament TNA Charles Nirmalanathan
By Amal Jun 21, 2022 08:02 AM GMT
Report

இன அழிப்பின் சிந்தனை

இன அழிப்பின் சிந்தனையாகவே குருந்தூர் மலையில் புத்தபகவான் சிலையை நிறுவும் செயற்பாடு மேற்கொள்ளப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அங்கு சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று காட்டி, அங்கு சிங்களவர்களை குடியேற்றும் முயற்சியாகவே இது மேற்கொள்ளப்படுவதாகவும் நிர்மலநாதன் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டார்.

இதேவேளை கோட்டாகோகம போராட்டக்காரர்களின் கவனத்துக்கு ஏன், இன்னும் இந்த குருந்தூர் மலை விடயம் வரவில்லை என்றும் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதற்கிடையில் விஸ்வமடுவில் மனநலம் குன்றிய ஒருவர், படையினரால் தாக்கப்பட்ட விடயத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்! | Parliment Session On Political Crisis

இன அழிப்பின் சிந்தனையே குருந்தூர் மலையின் புத்தபகவான்! | Parliment Session On Political Crisis


 தமிழர் தாயகத்தில் உருவாகும் பௌத்த விகாரை - நடந்தது என்ன?

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US