நாடாளுமன்ற அமர்வுகளை குறைத்து அந்த பணத்திற்கு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம்: வடிவேல் சுரேஸ் (Video)
Sri Lanka Upcountry People
Colombo
Sri Lanka Economic Crisis
By Jenitha
“ஒரு நாள் நாடாளுமன்றம் கூடுவதற்கு 80 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது எனவும் ஒரு மாதத்திற்கு 4 கோடி ரூபாய் தேவைப்படுகிறது எனவே நாடாளுமன்ற அமர்வுகளை குறைத்து அந்த பணத்திற்கு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கலாம்” என நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பி கொழும்பில் இன்று(2) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திபொன்றிலே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
மக்கள் வாழ வேண்டும்
இது அரசியல் செய்வதற்கான நேரம் இல்லை. அமைச்சு பிரச்சினை இல்லை. மக்களை வாழ வைக்க வேண்டும் என இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US