மகன் படுகொலை விவகாரம்! அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்த பெற்றோர்

Death Court Australiya
By Dhayani Jul 27, 2021 10:27 PM GMT
Report

மனுஸ்தீவு கலவரத்தின் போது 2014 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளரின் பெற்றோர் அவுஸ்திரேலிய அரசு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்ததாரரான G4S நிறுவனத்தின் அலட்சியத்தால் தனது மகன் உயிரிழந்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 2013ல் அவுஸ்திரேலியாவை படகு வழியாக அடைய முயன்ற 23 வயது ஈரானிய தஞ்சக்கோரிக்கையாளர் Reza Berati மனுஸ்தீவில் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர், அங்கு நடந்த கலவரத்தின் போது முகாம் பாதுகாப்பு அதிகாரிகளால் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இவர் கொலைச் செய்யப்பட்டமை தொடர்பாக கடந்த 2016ம் ஆண்டு நடந்த வழக்கில் பாதுகாப்பு அதிகாரிகளான Joshua Kaluvia, Louie Efi ஆகியோருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, தஞ்சக்கோரிக்கையாளரின் பெற்றோரான Farideh Baralak மற்றும் Torab Berati அவுஸ்திரேலிய அரசு மற்றும் ஒப்பந்ததாரரின் அலட்சியத்தன்மை குறித்து குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், தங்கள் மகனுக்கான நீதி கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிந்தே குடிவரவுத் தடுப்பில் உள்ள நூற்றுக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக இவ்வாறான மேலும் பல வழக்குகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றும் மனித உரிமைகள் வழக்கறிஞரான ஜார்க் நியூஹவுஸ் கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
நன்றி நவிலல்

கரைச்சிக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான்

08 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US