சனல் 4 விவகாரம்: அசாத் மௌலானாவின் புதிய ஆவணங்கள்(video)
சனல் 4 ஆவணப் படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் அசாத் மௌலானா, ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகளின் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்றை அனுப்பி வைத்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பிரதியை அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை, சனல் 4இன் ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நிராகரித்து புலனாய்வு பிரிவின் அதிகாரி சுரேஸ் சாலே ஐக்கிய இராச்சியத்தின் ஒளிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை ஒவ்கொம் எனப்படும் அந்த அமைப்பு நிராகரித்துள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
