எதிர்வரும் மாதங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூட வேண்டி ஏற்படும்! ரணில் பகிரங்க எச்சரிக்கை (Video)
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lanka
By Mayuri
எதிர்வரும் மாதங்களில் பொருளாதார பிரச்சினை உக்கிரமடைந்து விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தையும் மூட வேண்டிய நிலைமை ஏற்படும் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை மேலும் காலம் தாழ்த்த முடியாது, நாடாளுமன்றத்தின் ஊடாக அந்த தீர்வினைக் காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசேட அறிவித்தலொன்றின் மூலம் அவர் இந்த விடயத்தை அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 70 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US