நிதியமைச்சர் அறிவற்றவராக உள்ளார்! வெகு விரைவில் பெரும்பான்மை இல்லாமலாக்கப்படும் - விமல் அறிவிப்பு
Government
Wimal Weerawansa
Economy
Finance Minister
By Mayuri
சர்வகட்சி மாநாட்டில் பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை முன்வைத்துக் கொண்டிருந்த முன்னாள் பிரதமருடன் அவமரியாதையாக வாய்த்தர்க்கத்தில் ஈடுபடுமளவிற்கு நிதி அமைச்சர் அறிவற்றவராக உள்ளார் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடங்களுக்கு அவர் மேலும் கூறுகையில், இவ்வாறான ஆணவம் கொண்ட ஒருவரை நிதி அமைச்சராகக் கொண்டு நாட்டை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முன்னேற்ற முடியாது.
இந்த ஆணவ ஆட்சியை முடிவிற்கு கொண்டு வருவதற்கு வெகு விரைவில் அரசாங்கத்தின் சாதாரண பெரும்பான்மை இல்லாமலாக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இந்த செய்தி உட்பட இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US