இலங்கையில் தினசரி 6 மணிநேர மின்வெட்டு! வெளியான பகீர் தகவல்
Sri Lanka
Electricity
PowerCut
By Mayuri
நீர் மின் உற்பத்தியுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களின் நீரை கொண்டு இரண்டு வாரங்களுக்கு மாத்திரமே மின் உற்பத்தியினை மேற்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஏப்ரல் மாதத்திற்குள் மழை வீழ்ச்சி பதிவு செய்யப்படாவிட்டால் தினசரி 6 மணிநேர மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கு மின்சார நுகர்வோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
நடிகராக ரூ. 275 கோடி மேல் சம்பாதித்த விஜய் இனி அரசியல்வாதியாக வாங்கப்போகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகும் சீரியல் மற்றும் நிகழ்ச்சி.. தேதி, நேரம் தெரியுமா? முழு விவரம் இதோ Cineulagam
எல்லா உண்மையையும் சொன்ன ஜனனிக்கு ஷாக் கொடுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
இந்த ராசிக்காரர்களுக்கு கர்வம் அதிகமாம் - தங்களுக்கு முன்னால் யாரையும் மதிக்க மாட்டார்களாம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US