இலங்கையில் பௌத்த விகாரைகளில் கூட குண்டுகள் வெடிக்கலாம்! சபையில் தகவல்
Government
Parliament
Election
Harshana Rajakaruna
By Mayuri
இந்த நாட்டில் இன்னொரு தேர்தல்வரும் போது இன்னும் புத்தர் சிலைகள் உடையும், பௌத்த விகாரைகளில் கூட குண்டுகள் வெடிக்கலாம் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா (Harshana Rajakaruna) தெரிவித்துள்ளார்.
ஏனெனில் தேர்தலை வெற்றி பெற அரசிடம் உள்ள ஒரு வழி இது தான் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
மோசமாகும் புற்றுநோய் பாதிப்பு: மன்னர் சார்லசின் இறுதிச்சடங்கு தொடர்பில் தயாராகும் உதவியாளர்கள் News Lankasri
புற்றுநோயால் அவதியுற்றுவரும் மன்னர் சார்லஸ்: மன்னர் மரணமடைந்தால் அடுத்து என்ன நடக்கும்? News Lankasri
திருமண ஆடையை அணிந்து விருது விழாவிற்கு வந்த சமந்தா.. விவாகரத்து ஆகியும் இதை மட்டும் மறக்கவில்லை Cineulagam
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US