ஒரே விமானத்தில் வெளிநாடு செல்லும் கோட்டாபய - ரணில்
Ranil Wickremesinghe
Flight
United National Party
Gotabaya Rajapaksa
G. L. Peiris
By Mayuri
இந்து மகா சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) அபுதாபி செல்லவுள்ளார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் (G.L.Peiris) கலந்து கொள்ளவுள்ளதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) அதே விமானத்தில் பயணிக்கவுள்ளார்.
இந்த மாநாட்டில் நாளைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரையாற்றவுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 240 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம்..! 9 மணி நேரம் முன்
சோழன்-நிலா திருமணம், படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான சூப்பர் வீடியோ... அய்யனார் துணை சீரியல் Cineulagam
இந்தியப் பங்குச்சந்தையை உலுக்கிய ரூ 15 லட்சம் கோடி மோசடி: சிக்கிய ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் News Lankasri
பூசத்தில் சுக்கிரன் பெயர்ச்சி - ஜாக்பாட் அடிக்கப்போகும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இருக்கா? Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US