மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியில்லை என அறிவிப்பு (VIDEO)
நாட்டின் பல பகுதிகளிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை உக்கிரமடைந்தால் மீண்டும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதையன்றி மாற்று வழியெதுவும் இல்லாமல் போகும் என அவர் அறிவித்துள்ளார்.
அத்துடன் தென் மாகாணத்தில் மாத்திரமின்றி மேலும் பல மாகாணங்களிலும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது, இது ஏற்கனவே எம்மால் அறிவிக்கப்பட்டவொரு விடயமாகும், எவ்வாறிருப்பினும் ஏதேனுமொரு சந்தர்ப்பத்தில் இந்த நிலைமை சடுதியாக அதிகரிக்குமாயின் பாரதூரமான சவால்களை எதிர்கொள்ள நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
வீராணம் திட்டத்திற்கு லஞ்சம் கேட்ட கலைஞரின் மருமகன் - சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் விஜய் News Lankasri