எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிடின் பாரிய நிதி நெருக்கடி ஏற்படுமென எச்சரிக்கை
ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமையால் ஏற்கனவே நட்டத்தில் இயங்கும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் நட்டமடையும்.
எரிபொருளின் விலையை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளோம்.
இம்மாதத்திற்குள் விலை அதிகரிக்கப்படாவிடின் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

2,000 நாட்களாக தளராமல் தொடரும் தாய்மாரின் போராட்டம் 17 மணி நேரம் முன்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் குழந்தை லட்சுமியின் வீட்டை பார்த்துள்ளீர்களா?- வீடியோவுடன் இதோ Cineulagam

உக்ரைன் போரில் ரஷ்யா தோற்கத் துவங்கிவிட்டது: பிரித்தானிய பாதுகாப்புச் செயலர் வெளியிட்டுள்ள விவரம் News Lankasri

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு! இது கொலை தான்... பகீர் கிளப்பும் கைதான ஆசிரியை கிருத்திகா தந்தை News Lankasri
