இலங்கையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான்

Cricket Sri Lanka Pakistan Mohammad Rizwan ICC World Cup 2023
By Dharu Oct 10, 2023 05:22 PM GMT
Report

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியுள்ளது.

ஹைதராபாத் மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்: குசால் மெண்டிஸ் புதிய சாதனை

உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்: குசால் மெண்டிஸ் புதிய சாதனை

குசல் மெண்டிஸ் சாதனை

இலங்கை அணி சார்பில் குசல் மெண்டிஸ் 122 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 108 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 51ஓட்டங்களையும் அணிக்கு பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் | Pakistan Won Sri Lanka Wc 2023 Latest

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் ஹசன் ஹலி 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதற்கமைய 345 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வருகை

சதம் கடந்த ரிஷ்வான்

பாகிஸ்தான் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய மொஹமட் ரிஷ்வான் ஆட்டமிழக்காது 134 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.(134*). அப்துல்லா ஷபீக் 113 ஓட்டங்களையும், சவுத் ஷகீல் 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கையை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் | Pakistan Won Sri Lanka Wc 2023 Latest

பந்து வீச்சில் டில்ஷான் மதுசங்க அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இதன்படி இரு அணிகளும் இந்த தொடரில் 2 போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் இலங்கை அணி 2 தோல்விகளையும் பாகிஸ்தான் அணி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க தீர்மானம்

ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட்டை சேர்க்க தீர்மானம்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதியில் திடீர் அதிகரிப்பு

மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US