இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டம்!பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிவிப்பு
Sri Lanka
Pakistan
By Sivaa Mayuri
இலங்கை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு இலங்கை மாணவர்களுக்காக, முழுமையாகவும் பகுதியளவும் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.
இறுதி திகதி

இதன்படி, அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் முழுமையாகவும் பகுதியளவும் நிதியளிக்கப்பட்ட புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேற்கூறிய திட்டத்தின் கீழ், BS.MS மற்றும் PhD நிலைகளில் அனைத்து துறைகளுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஆர்வமுள்ளவர்கள் 25 ஏப்ரல் 2023க்குள் HEC இணையதளம் மூலம் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளார்கள்.
Mrs. M. Angaleeswari
4.8 63 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US