திருவையாறு பகுதியில் சுமார் 39 இலட்சம் ரூபா பெறுமதியான நெல் திருட்டுத்தனமாக அறுவடை
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Sudaron
கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் திருட்டுத்தனமாக நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று (24.01.2026) மாலை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல் திருட்டுத்தனமாக அறுவடை
இதன்போது சுமார் 39 இலட்சம் ரூபா பெறுமதியான 10 ஏக்கர் நெல் திருட்டுத்தனமாக அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் கிளிநொச்சி பொலிஸார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
வீட்டை அடமானம் வைப்பது தெரிந்ததும் வானதி செய்த விஷயம், அடுத்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US