துப்பாக்கி உட்பட ஆயுதங்களுடன் புரண்ட சுமை ஊர்தி
By Steephen
ரி 56 ரக துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் அவற்றுக்கான தோட்டக்கள் உட்பட ஆயுத தொகையை ஏற்றிச் சென்ற பொலிஸ் சுமை ஊர்தி கண்டி -மஹியங்கனை வீதியில் 18வது வளைவு பாதையில் 11 வளைவின் அருகில் புரண்டுள்ளது. இந்த சம்பவம் இன்று நடந்துள்ளது.
பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு ஆயுதங்களை கொண்டு சென்ற சுமை ஊர்தி

கண்டி குண்டசாலை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் பயிற்சி பொலிஸ் அதிகாரிகளின் பயிற்சிக்காக இந்த ஆயுதங்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து நடந்த போது சுமை ஊர்தியில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் பயணம் செய்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
தமிழக சட்டமன்ற தேர்தல்! பல மணி நேரமாகியும் வாக்களிக்க வராத மக்கள்! பரபரப்புக்கு மத்தியில் முதல் வாக்கை பதிவு செய்த பெண்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
புஷ்பா 2 சாதனையை முறியடித்ததா துரந்தர் 2.. குறைந்த நாட்களில் ரூ. 1000 கோடி வசூல் செய்த படம் எது..? Cineulagam
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
விஜய் டிவியில் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் சுஜிதா... எந்த தொடர் தெரியுமா? Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US