மேலதிக வேலை நேர கொடுப்பனவு குறைப்பு! இலங்கையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை
சுகாதார அமைச்சின் கீழ் உள்ள அரச மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்களின் மேலதிக நேர கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை 15 வீதத்தால் குறைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அரச செலவை முகாமைத்துவப்படுத்தல் மற்றும் கட்டுப்படுத்தலின் கீழ் மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் 15 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள் தவிர்ந்த ஏனைய சுகாதார காரியாலயங்கள் ஞாயிறு தினங்களில் மூடப்பட வேண்டுமெனவும், பாதுகாப்பு, சுத்திகரிப்பு போன்றவற்றுக்கான செலவை 10 வீதத்தால் குறைக்க வேண்டும் எனவும் நிறுவன தலைமை அதிகாரிகள் சுற்றுநிரூபம் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
எனது நகரத்திற்குள் அமெரிக்க அதிகாரிகளுக்கு அனுமதி இல்லை: கிண்டலுக்குள்ளான கனேடிய மேயர் News Lankasri