இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் உயிலினை 90 ஆண்டுகள் சீல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

London United Kingdom England Court Elizabeth
By Dhayani Sep 18, 2021 06:30 PM GMT
Report

இங்கிலாந்து இளவரசர் பிலிப்பிற்குரிய சொத்து மதிப்புகள் சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என்று கணக்கிடப்பட்டுள்ள நிலையில்,சொத்துக்கள் தொடர்பான உயிலினை 90 ஆண்டுகள் சீல் வைக்குமாறு லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95) கணவர் இளவரசர் பிலிப், கடந்த ஏப்ரல் மாதம் தனது 99 ஆம் வயதில் மரணமடைந்தார்.

இந்நிலையில், அவரது சொத்து மதிப்பு சுமார் 30 மில்லியன் பவுண்டுகள் என கணக்கிடப்பட்டுள்ள நிலையில்,இதில் பெரும்பாலான சொத்துக்கள் அவரின் மனைவி மகாராணிக்கு சொந்தமானதென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இளவரசர் பிலிப் எழுதியுள்ள உயில் தொடர்பில் லண்டன் உயர்நீதிமன்றம் உத்தரவொன்றினை பிறப்பித்துள்ளது. அதன்படி அவரது உயிலில் உள்ள விபரங்களை வெளிப்படுத்தாமல் இருக்க, அதை 90 ஆண்டுகள் சீல் வைத்துப் பாதுகாக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மறைந்த இளவரசர் பிலிப், அவரது மனைவி இரண்டாம் எலிசபெத்தின் கௌரவத்திற்காக உயில் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

எனவே இளவரசர் பிலிப்பின் உயிலை 90 ஆண்டுகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன்,உயிலின் நகலைப்பதிவு செய்யவோ, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ கூடாது என கூறப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US