ஆப்கான் இராணுவத்தை இந்தியா அனுப்ப விருப்பம்
India
Afghanistan Army
By Jenitha
ஆப்கான் இராணுவத்தை பயிற்சிக்காக இந்தியா அனுப்புவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று ஆப்கான் பாதுகாப்பு அமைச்சரும் தலிபான் நிறுவனர் முல்லா ஒமரின் மகனுமான முல்லா யாகூப் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் நியுஸ் 18 தொலைக்காட்சி சேவைக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முல்லா யாகூப் கருத்து
“இதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நான் பார்க்கவில்லை. ஆப்கான்–இந்திய உறவு வலுப்பெற்றிருப்பதோடு அதற்கான அடித்தளம் அமைக்கப்படும்”என்று தெரிவித்துள்ளார்.
சிறந்த அரசியல் மற்றும் இராஜதந்திர உறவுகளை பேணும்போதே பாதுகாப்பு உறுதிக்காக நாம் தயாராக இருப்போம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜப்பானுடனான முக்கிய ஒப்பந்தத்தை நிறுத்திய ரஷ்யா |
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US