ஸ்ரீலங்கன் விமான சேவையின் பங்குகளை கொள்வனவு செய்ய புலம்பெயர் தமிழர்களுக்கு வாய்ப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கமைய, 88 அரச நிறுவனங்கள் மறுசீரமைக்கப்படவுள்ளன.
இந்நிலையில் இலங்கை நிறுவனங்கள் வெளிநாட்டினரின் கைகளில் சிக்கக்கூடிய அபாயகரமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளிலிருந்து அரச நிறுவனங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கை சுதந்திர சேவை சங்கத்தின் செயலாளர் ஜனக விஜய பத்திரத்ன தலைமையிலான குழுவினர் இணைந்து பொது நிறுவனமொன்றை ஸ்தாபித்துள்ளனர்.
Treasure Republic Guardians Limited என்ற புதிய நிறுவனத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகள் வாழும் இலங்கையர்கள் கொள்வனவு செய்ய திறந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
