ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் திறப்பு: ஆசிரியர்கள் வருகை தொடர்பான விபரம்
Hatton
Schools
Students
Teachers
By Independent Writer
ஹட்டன் கல்வி வலயத்தில் 200 இற்கும் குறைந்த மாணவர்களைக் கொண்ட 44 பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் கல்வி வலயம் தகவல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதில் 44 அதிபர்களும், 87 ஆசிரியர்களும், 1038மாணவர்களும் இன்றைய தினம்(21) சமூகமளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கல்வி வலயத்தில் 200 இற்கும் குறைந்த மாணவர்கள் கொண்ட தமிழ் மொழிமூல 53 பாடசாலைகளும், 21 சிங்கள மொழிமூல பாடசாலைகளும் உள்ளன.
குறித்த பாடசாலைகளில் 74 அதிபர்களும், 644 ஆசிரியர்களும், 7276 மாணவர்களும்
கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தக்க பதிலடி... துருக்கி, அஜர்பைஜானுக்கு பறக்கும் பாகிஸ்தான் பிரதமர்: அவரது திட்டம் இதுதான் News Lankasri

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US