தொடரும் கனமழை : கந்தளாய் குளத்தின் இரு வான் கதவுகள் திறப்பு
கிழக்கு மாகாணத்தில், தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து கொண்டிருப்பதனால், இன்று (16) குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகளில் இரண்டு கதவுகளும் ஒரு அடி அளவுக்கு திறக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மூழ்கும் அபாயம்
கந்தளாய் குளத்தின் தற்போதைய மொத்த நீரின் கொள்ளளவு 114,000 ஏக்கர் அடியாகும்.
@tamilwinnews தொடரும் கனமழை : கந்தளாய் குளத்தின் இரு வான் கதவுகள் திறப்பு! #KanamalaRain #KandalaiLake #HeavyRainfall #FloodAlert #TamilNews #TamilWeather #SriLankaWeather #RainySeason #FloodUpdate #KantalaiDam #NaturalDisasters #WeatherUpdate #TamilCurrentEvents #RainyDay #ClimateImpact original sound - தமிழ்வின் செய்திகள்
எனினும், தற்போது கந்தளாய் குளத்தில் 104, 375 கன அடி நீர் உள்ளதால், மேலதிகமான நீரை வெளியேற்றுவதற்காக இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள குளத்தின் நீர்மட்டத்தை குறைப்பதற்காகவும் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் சிந்தக்க சுரவீர தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan