இணையம் வழியாக பண மோசடி - வெளிநாட்டு கும்பல் சுற்றிவளைப்பு
Sri Lanka Police
Money
Social Media
By Vethu
இணையம் வழியாக பணமோசடியில் ஈடுபட்ட சீன மற்றும் வியட்நாம் நாட்டினர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை பொத்தல பொலிஸ் பிரிவின் கொடகந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கைது செய்யப்பட்டதாக காலி மாவட்ட பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களான வெளிநாட்டினரிடமிருந்து கணினி, மடிக்கணினி மற்றும் 84 கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
பண மோசடி
பூசா இராணுவ புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் அதிகாரிகள் குழுவைக் கொண்டு இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

மேலும், சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைக்காக பொத்தல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US