வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயம்
Police
Accident
Vavuniya
Vavuniya Hospital
By Independent Writer
வவுனியா - மன்னார் வீதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருகையில்,
வவுனியா வேப்பங்குளம் மன்னார் பிரதான வீதியில் ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த கூலர் வாகனம் சமுர்த்தி வங்கிக்கு முன்னால் சென்றபோது திடீரென்று பிரேக் பிடித்தால் பின்னர் வந்த முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளது.
இதன்போது முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்குச் சென்ற போக்குவரத்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
12 கிலோ உடல் எடை குறைத்த நடிகை மைனா நந்தினி.. அதற்கு காரணமான 3 சீக்ரெட் விஷயங்கள் என்ன தெரியுமா, இதோ.. Cineulagam
முதலமைச்சர் மகனை திருமணம் செய்துகொண்ட நடிகை.. 11 நாட்களில் இறந்த கணவர்! இவர் வாழ்க்கையில் இவ்வளவு சோகமா Cineulagam
கருப்பு திரைப்படத்தின் தமிழ்நாடு ஷேர் மற்றும் லாபம் மட்டும் எவ்வளவு தெரியுமா.. இதோ விவரம் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US