யாழில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயம்
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Kajinthan
யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது, சுன்னாகம் சந்தைப் பகுதியில் நேற்றிரவு (19) இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், இரு தரப்பினருக்கிடையிலான தனிப்பட்ட பிரச்சினையே இந்த வாள் வெட்டு தாக்குதலுக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
மேலும், வாள்வெட்டுக்கு இலக்கான நபர் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிய வராதுள்ள நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US