யாழில் கடலில் மூழ்கி ஒருவர் பலி
Sri Lanka Police
Jaffna
By Jenitha
யாழ்ப்பாணம் - சாட்டி கடற்கரையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - அரியாலை கிழக்கில் இருந்து நண்பர்களுடன் குளிக்க சென்ற நபர் 46 வயதான ஒருவரே இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US