யாழில் மர்மமான முறையில் இளைஞரொருவர் உயிரிழப்பு
Jaffna
Sri Lanka
Sri Lanka Police Investigation
By Erimalai
யாழ். உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞரொருவர் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞன் உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அடிக்கடி சென்று வரும் நிலையில் நேற்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையாகியவர் எனவும், அளவுக்கு அதிகமாக போதை ஊசி ஏற்றிய நிலையில் உயிர் இழந்தாரா? என்ற சந்தேகம் நிலவுவதாக பிரதேசவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவராத நிலையில் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
தமிழர் விட்டுக்கொடுப்பு அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் 16 மணி நேரம் முன்
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
சுக்கிர பெயர்ச்சி 2026: பண நஷ்டம், குடும்ப சண்டை! நிலைகுலையப் போகும் 4 ராசிகள்! தப்பிக்க பரிகாரங்கள்! Manithan
ஜனநாயகன் திரைப்படத்தில் இத்தனை காட்சிகள் நீக்கப்படுகிறதா? வெளிவந்த தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US