பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு

Batticaloa Sri Lanka Hinduism
By Kumar Jun 17, 2025 07:57 AM GMT
Report

இலங்கையின் முதல் கடல்நாச்சியம்மன் ஆலயம் என்ற பெருமையினைக் கொண்ட வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு இன்று அதிகாலை செவ்வாய்க்கு ஆடுதலுடன் நிறைவுபெற்றது.

தனித்துவமிக்க பாரம்பரிய சடங்கு

பல நூற்றாண்டு பழமையான குறித்த ஆலயமானது கிழக்கிலங்கையின் தனித்துவமிக்க பாரம்பரிய சடங்கு முறைகளைக் கொண்டதாக ஒரு நாள் திருச்சடங்காகவும் நடைபெற்று வருகின்றது.

உச்சத்தை தொடும் இஸ்ரேல் - ஈரான் போர்.. ஜி7 மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறும் ட்ரம்ப்

உச்சத்தை தொடும் இஸ்ரேல் - ஈரான் போர்.. ஜி7 மாநாட்டிலிருந்து பாதியிலேயே வெளியேறும் ட்ரம்ப்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பண்டைய கால முறைகளுக்கு அமைவாக பறவைக்காவடிகள் மற்றும் காவடிகள் சகிதம் ஆயிரக்கணக்கான பெண்கள் கற்பூரச்சட்டி ஏந்தி வர பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்திலிருந்து அம்மன் கொண்டுவரும் நிகழ்வு நடைபெற்றது.

ஆலயத்தினை அம்மன் ஊர்வலம் வந்தடைந்ததும் ஆலய திருச்சடங்கின் திருக்கதவு திறக்கப்பட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

பூரண கும்பம் நிறுத்தும் நிகழ்வு

ஆலயத்தின் வருடாந்த ஒரு நாள் திருச்சடங்கின் முக்கிய நிகழ்வான பூரண கும்பம் நிறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஈரானிய F-14 விமானங்கள்

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்ட ஈரானிய F-14 விமானங்கள்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

சிறுமியர்கள் ஆரத்தியெடுக்கும்போது பூரணகும்பம் நிறுத்தப்படுவதுடன் இதன்போது கும்பமானது மேலெழுந்து கீழ்நோக்கி வரும் நிகழ்வு வருடாந்தம் பண்டைய காலம் தொடக்கம் நடைபெற்று வருகின்றது.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை நடைபெற்ற செவ்வாய்க்கு ஆடும் நிகழ்வுடன் வருடாந்த திருச்சடங்கு இனிது நிறைவுபெற்றது.

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் ஒருநாள் திருச்சடங்கில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.

இஸ்ரேல் - ஈரான் யுத்தம்! மிக நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

இஸ்ரேல் - ஈரான் யுத்தம்! மிக நீண்ட எரிபொருள் வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple

பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீ கடல்நாச்சியம்மன் ஆலயத்தின் ஒரு நாள் திருச்சடங்கு | One Day Ritual Of Kadalnachi Amman Temple 

மரண அறிவித்தல்

கலட்டி, புலோலி வடக்கு, London, United Kingdom

16 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarbrough, Canada, Ontario, Canada

14 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Wellawatte, Orpington, United Kingdom

12 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Mississauga, Canada

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

15 Jun, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், அரோ, Switzerland

14 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Crawley, United Kingdom

17 Jun, 2015
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Markham, Canada

14 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கொழும்பு, மெல்போன், Australia, சிட்னி, Australia

16 Jun, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Noisiel, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
அகாலமரணம்

North York, Canada, Ottawa, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
25ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை, Frankfurt, Germany, Mörfelden-Walldorf, Germany

11 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US