மீண்டும் அரச சேவைகள் தடைபடும் நிலை! டிசம்பர் வரை நெருக்கடி தொடரும் என எச்சரிக்கை

R M Ranjith Madduma Bandara Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis Sri Lanka Fuel Crisis
By Benat Aug 03, 2022 04:54 PM GMT
Report

பொதுமக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கத் தவறியதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. 

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது,  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் பெரும்பான்மையான பொதுப் பிரச்சினைகள் டிசம்பர் வரை தொடரும் என்பதையே ஜனாதிபதியின் சிம்மாசன உரை தெளிவுபடுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் தொடரும் நெருக்கடி நிலை

மீண்டும் அரச சேவைகள் தடைபடும் நிலை! டிசம்பர் வரை நெருக்கடி தொடரும் என எச்சரிக்கை | Once Again Government Services Are Disrupted

ஜனாதிபதியின் உரையில் மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்படவில்லை என்பது கேள்விக்குரியாகியுள்ளது.

டிசம்பர் மாதம் வரை எரிபொருள் நெருக்கடி தொடரும் எனவும், இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு போக்குவரத்து சிரமம் ஏற்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எரிபொருள் தட்டுப்பாட்டினால் அரச சேவை மற்றும் ஏனைய தொழில்களும் தடைபடும் என அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார் எனவும் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். 

பொதுமக்களின் பிரதான பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதிலளிக்கத் தவறியுள்ளார். அத்துடன் கடந்த கால பிரச்சினைகளை மறந்துவிடுமாறும் பொதுமக்களிடம்  அவர் கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறாயினும், இளைஞர்கள் தலைமையிலான மக்கள் போராட்டம் ஒரு மாற்றத்திற்காக ஆரம்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்த ஜனாதிபதி தவறிவிட்டார். அமைதியான போராட்டக்காரர்களை சி.ஐ.டி., எஸ்.டி.எஃப் மற்றும் பொலிஸார் வேட்டையாடுவதாகவும், அமைதியான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறையை கைவிடுமாறு அதிகாரிகளுக்கு ரஞ்சித் மத்தும பண்டார அழைப்பு விடுத்துள்ளார்.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US