பிரிட்டனை அச்சுறுத்தும் ஒமிக்ரோன்: ஒரேநாளில் ஒரு இலட்சத்தை நெருங்கிய தொற்றாளர்கள் - செய்திகளின் தொகுப்பு (Video)
பிரிட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உக்கிரமாகி வருகிறது. இதுவரையில்லாத வகையில் நேற்று ஒரேநாளில் 93,045 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரிட்டனில் 70 சதவீதம் பேர் தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திவிட்டனர், பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு 3-வது அலை உக்கிரம் பெற்றுள்ளது.
அடுத்த சில நாட்களில் பாதிப்பு இன்னும் கடுமையாக அதிகரிக்கும் என்று பிரிட்டன் சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். ஒரேநாளில் ஒரேநாளில் 93,045 பேர் பாதிக்கப்பட்டது அதிகபட்சமாகும்.
பிரிட்டனில் 6.7 கோடி மக்கள் வசிக்கும் நிலையில் இதுவரை 1.10 கோடி பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலைநேர செய்திகளின் தொகுப்பு,
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 5 மணி நேரம் முன்
வாய்ப்பு கொடுக்க படுக்கைக்கு அழைத்த நபர், அய்யனார் துணை நடிகை வேதனை... சொன்ன திடுக்கிடும் தகவல் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam