இங்கிலாந்தில் அச்சுறுத்தலாக மாறிவரும் ஒமிக்ரோன்! மற்றுமொரு திரிபு கண்டுப்பிடிப்பு
Research
England
Omicron
Health Care Agency
By Dilshan
இங்கிலாந்தில் ஒமிக்ரோனின் மாறுபாடான BA.2 கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோனின் புதிய மாறுபாடுகளின் அறிகுறிகள் மற்ற மாறுபாடுகளை போல இருப்பதனால் அவற்றை குறிப்பிட்டு அடையாளமாக கூறுவதற்கு எந்தவொரு அறிகுறியும் இல்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் 53 வகையான ஒமிக்ரோன் மாறுபாடுகள் கண்டறியப்பட்டிருந்தாலும், BA.1, BA.2 மற்றும் BA.3 ஆகிய மாறுபாடுகள் குறிப்பிடத்தகுந்தவையாக உள்ளன.
அதேவேளையில், 53 வகையான மாறுபாடுகளில் BA.2 மாறுபாடு அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக இருப்பதாகவும், இந்த மாறுப்பாட்டுக்கென சிறப்புத் தோற்றம் எதுவும் இல்லை எனவும் அந்த நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US