உலகின் 12 நாடுகளில் பரவியுள்ள ஒமிக்ரோன் வைரஸ் திரிபு
World
European countries
Omicron
virus variant
By Steephen
உலகில் 12 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவின் தென் பிராந்தியத்தில் முதலில் கண்டறியப்பட்ட வீரியம் கொண்ட கோவிட் வைரஸின் இந்த புதிய திரிபு தொற்றிய நபர்கள் அதிகளவான ஐரோப்பிய நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் மாத்திரம் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்கு உள்ளான 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
2012 நவம்பர் 28ஆம் திகதி வரை அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான விபரம்
- கனடா - 02
- டென்மார்க் - 02
- நெதர்லாந்து - 13
- ஜேர்மனி - 03
- பிரித்தானியா - 02
- இத்தாலி - 01
- பெல்ஜியம் - 01
- அவுஸ்திரேலியா - 03
- ஹொங்கொங் - 02
- இஸ்ரேல் - 01
- போஸ்வானா - 01
இதேவேளை தென் ஆபிரிக்காவில் 100க்கும் குறைவான ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 225 Reviews
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
என்னை நிம்மதியா விடு, எதாவது பண்ணிக்க போறேன்.. சின்னமருமகள் சீரியல் நடிகை ஸ்வேதா கண்ணீர் வீடியோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US