பல நாடுகளில் ஒமிக்ரோன் பரவல்
America
Australia
World Health Organization
Omicron
By Dilshan
ஒமிக்ரோன் பிறழ்வானது இதுவரையில் 38 நாடுகளுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் எந்தளவு தாக்கத்தை ஏற்ப்படுத்தும் அதற்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் எந்தளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தொடர்பான தீர்மானங்ளை எடுக்க இன்னும் சில வாரங்கள் செல்லும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த பிறழ்வானது தென்னாப்பிரிக்காவில் அடையாளம் காணப்பட்டு, தற்போது அமேரிக்க மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் முகி வேகமாக பரவிவருகின்றது.
இதுவரையில் அமேரிக்காவின் 06 பிராந்தியங்களிலும் அவுஸ்திரேலியா, சிட்னி நகரில் 13 பேரும் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியுள்ளார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Ramji Swamigal
4.7 272 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri
Jason Sanjay: தோல்வியில் முடிந்த காதல்.. போலிசில் மாட்டிய சஞ்சய்! தளபதி மகனின் தெரியாத மறுபக்கம் Manithan
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US