சிவில் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்க மத தலைவர்கள் தயார்: ஓமல்பே சோபித தேரர்

Sri Lanka Politician Sri Lankan political crisis Sri Lanka Government Sri Lanka Anti-Govt Protest
By Chandramathi Jul 12, 2022 03:46 PM GMT
Chandramathi

Chandramathi

in சமூகம்
Report

ஜனாதிபதி நியமனம் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடு எட்டப்படாவிடின், சிவில் செயற்பாட்டாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியில் அதனை முன்மொழியத் தயாராக இருப்பதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஓமல்பே சோபித தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி நியமனம்

சிவில் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்க மத தலைவர்கள் தயார்: ஓமல்பே சோபித தேரர் | Omalbe Sobitha Nominate Civil Activists Presidency

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“ஐந்து சிவில் சமூக ஆர்வலர்களை நியமிக்க மதகுருமார்கள் தயாராக இருப்பதாகவும், அவர்களை தேசிய ரீதியில் நியமிக்க அனுமதிக்குமாறு கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை அறிந்த, சர்வதேச உறவுகளைக் கொண்ட, அரசியல் நோக்கங்கள் அற்ற ஐந்து சிவில் செயற்பாட்டாளர்களை நியமிப்பது தொடர்பில் சிவில் சமூக அமைப்புகள் ஏற்கனவே கலந்துரையாடியுள்ளது.

சிவில் செயற்பாட்டாளர்கள்

சிவில் செயற்பாட்டாளர்களை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்க மத தலைவர்கள் தயார்: ஓமல்பே சோபித தேரர் | Omalbe Sobitha Nominate Civil Activists Presidency

குறித்த நபர்களின் பெயர்களை இப்போது வெளியிட முடியாது. இது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதற்காக சரியான நேரத்தில் விபரங்கள் வெளியிடப்படும்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் நாளைய தினம் ஜனாதிபதி பதவி விலகியன் பின்னர் தற்போது மக்கள் வசம் உள்ள ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி செயலகம் போன்ற தேசிய வளங்களை விடுவிக்க வேண்டும்” என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

மீசாலை வடக்கு, கொடிகாமம்

21 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு 5

20 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், கல்வியங்காடு

19 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US