ஜேர்மனியில் மூடப்பட்ட பழமையான மசூதி : ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை

Iran Germany World
By K. S. Raj Jul 24, 2024 07:03 PM GMT
Report

ஜேர்மனியின் மிகப் பாரிய மற்றும் பழமையான ஹம்பர்க் மசூதி (Islamic Center Hamburg) மூடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த மசூதியானது Blue Mosque என்று உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகிறது.

இந்த மசூதி ஷியா முஸ்லிம் அமைப்பால் நடத்தப்பட்டு வருவதாகவும், ஈரான் அரசுடன் அதற்கு ஆழமான தொடர்பு இருப்பதாகவும் ஜேர்மன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் முதலிடம் பிடித்த நாடு! இலங்கைக்கு கிடைத்த இடம்

இஸ்லாமிய புரட்சி

மேலும், இந்த அமைப்பு ஹிஸ்புல்லா என்ற பயங்கரவாத அமைப்பை ஆதரிப்பதாகவும், ஈரானில் இஸ்லாமிய புரட்சியை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில் ஜேர்மனி ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாக அறிவித்து 2020இல் தடை செய்ததுள்ளது.

ஜேர்மனியில் மூடப்பட்ட பழமையான மசூதி : ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை | Old Mosque Banned In Germany Iran Warning

சர்வதேச ஊடகமொன்றின் அறிக்கையின்படி, ஜேர்மனியில் இஸ்லாமிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 54 இடங்களில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

மசூதி தவிர, மக்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான மிகப் பாரிய நடவடிக்கை என விமர்சிக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளது.

ஜேர்மனியில் மூடப்பட்ட பழமையான மசூதி : ஈரான் விடுத்துள்ள எச்சரிக்கை | Old Mosque Banned In Germany Iran Warning

இதனையடுத்து ஈரான் இந்த நடவடிக்கையை விமர்சித்துள்ளதோடு, மோசமான விளைவுகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.

கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள ஜோ பைடன்

கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள ஜோ பைடன்

ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய கிண்ணப் போட்டித் தொடரில் இலங்கை மகளிர் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US