மத்திய கிழக்கில் வெடிக்கும் பதற்றத்திற்கு மத்தியில் இலங்கைக்கு வரும் எண்ணெய் கப்பல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Government
NPP Government
Iran-Israel War
By Dhushi
மத்திய கிழக்கில் போர் மோதல்கள் ஆரம்பமாகிய பின்னர், இலங்கைக்கு இரண்டாவது கச்சா எண்ணெய் கப்பல் ஒன்று இன்று(26.04.2026) வருகை தரவுள்ளது.
இந்த அறிவிப்பை இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) வெளியிட்டுள்ளது.
இலங்கை வரும் எண்ணெய் கப்பல்
இந்தக் கப்பலின் மூலம் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இலங்கைக்குக் கொண்டு வரப்படுவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் அளவு, இன்று வருகை தரும் கப்பலுடன் பூர்த்தியடைந்துள்ளதாக பெற்றோலிய களஞ்சிய முனைய நிறுவனத்தின் மேலாண் பணிப்பாளர் மயூரு நெத்திகுமார் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 4 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam
அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US