நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்
நாட்டில் மேலும் 13 பேர் கோவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் 15,112 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது.
இதேவேளை நாட்டில் மேலும் 580 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய 590,651 ஆக இருந்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 591,231 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 176 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளுக்கு நாள் நிகழும் மாற்றங்கள்! இலங்கையை ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 2 மணி நேரம் முன்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல! கொல்லப்பட்டது அம்பலம் News Lankasri

பிரபல நகைச்சுவை நடிகர் பிளாக் பாண்டிக்கு இலங்கையில் இருந்து வந்த முக்கிய தகவல்! ஈழமக்கள் சார்பில் நன்றி News Lankasri
