சனிக்கிழமை நுகேகொடையில் ஆரம்பமாகும் மற்றுமொரு போராட்டம்
Sri Lankan protests
Sri Lanka Economic Crisis
Sri Lanka Anti-Govt Protest
By Benat
காலி முகத்திடல் மக்கள் போராட்டத்தின் ஒரு கட்டமாக, போராட்டக்காரர்கள் நுகேகொடையில் சனிக்கிழமை (6) பொது பேரணியை ஏற்பாடு செய்துள்ளனர்.
அரசாங்க அடக்குமுறை, அவசரகால நிலை மற்றும் பல காரணங்களுக்கு எதிராக இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸாரின் உத்தரவு
நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கை மையமாக வைத்து இந்த பேரணி நடைபெறவுள்ளது.
தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனம், சிவில் அமைப்புகள் மற்றும் பல தரப்பினரும் இந்த பேரணியில் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஏற்கனவே காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களின், கூடாரங்களை நாளை
வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்குள் அகற்றுமாறு போலிஸ் தரப்பு உத்தரவிட்டுள்ளது.
பிக்பாஸ் 8 நிகழ்ச்சி முடிந்தது, பிக்பாஸ் Ultimate பற்றிய அறிவிப்பு வந்தது... தொகுப்பாளர் யார் தெரியுமா? Cineulagam
பிக்பாஸ் 8 சீசனை முடித்த கையோடு தனது பேவரெட் போட்டியாளரை சந்தித்த முத்துக்குமரன்... யாரை தெரியுமா? Cineulagam
கோட் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US