ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை
Russia
People
nuclear weapons
Russo-Ukrainian War
By Jenitha
உக்ரைனில் ரஷ்ய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷ்யாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்திப்பதற்காக உக்ரைனுக்கு செல்லப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், பல்லாயிரக் கணக்கான பொது மக்களை கொலை செய்து அங்கு மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
2025..! தமிழ் மக்களின் ஆண்டுப் பலன் 2 நாட்கள் முன்
33வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சொத்து மதிப்பு, சம்பளம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
வந்தது ரிசல்ட்.. அஜித் ரேஸ் டீம் எந்த இடம் பிடித்தது பாருங்க! Qualification round முடிவுகள் Cineulagam
Super singer: இடை நிறுத்தப்பட்ட சிறுமியின் பாடல்.. கடைசியில் இமான் கொடுத்த தைரியம்- கண்ணீரில் அரங்கம் Manithan
பல தம்பதிகளை கவலைக்குள்ளாகிய திருமண மண்டப மோசடி! தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளி வழக்கறிஞர் கைது News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US