சிவாஜிலிங்கத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த தேசிய மக்கள் சக்தியினர்
Jaffna
M. K. Shivajilingam
National People's Power - NPP
By Theepan
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகர பிதாவுமான எம்.கே.சிவாஜிலிங்கம் அவர்களை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரம் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கத்தின் இல்லத்திற்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் ஆகியோர் நேரில் சென்று சுகம் விசாரித்து ஆறுதல் கூறியுள்ளனர்.
தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் , சிகிச்சைக்காக சுமார் 80 இலட்ச ரூபாய் தேவைப்படுவதாகவும் ,அதற்கு உதவ வேண்டும் என சிவாஜிலிங்கம் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 57 Reviews
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US