தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல்

Kilinochchi Sri Lanka Sri Lanka Government Ramalingam Chandrasekar NPP Government
By Sudaron Feb 25, 2026 08:33 AM GMT
Report

இன்று கிளிநொச்சியில் நடைபெற்ற பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமன கடிதம் வழங்கும் நிகழ்வ்வும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டிலே கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் நாட்டை கொள்ளை அடித்துத்துள்ளனர்.

ஆட்சிக்கு வரும்போது எதுவும் இன்றி வருவார்கள். ஆனால் ஆட்சி செய்த போது பெருந்தொகையான நிதிகளை கொள்ளையடித்து வெளிநாடுகளில் வீடுகளை வாங்கி சொகுசு வாழ்க்கைக்கு சென்றுள்ளனர். 

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே சிஐடியினரால் கைது

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் சுரேஷ் சாலே சிஐடியினரால் கைது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்

குறிப்பாக இந்த அரசாங்கமானது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகளை வழங்குகின்றது.

விவசாயிகளிடமிருந்து தற்போது பாரபட்சமின்றி நெல்லை கொள்வனவு செய்கின்றது.  கல்வியில் புதிய மாற்றத்தை கொண்டு வருகின்றது.

தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல் | Npp Helps To Peoples Progress By Ramalingam

இவ்வாறு பல்வேறு துறைகளிலும் அபிவிருத்திகளை நோக்கி பயணிக்கின்றது கிபுல் ஓயா திட்டம் தொடர்பில் குறிப்பிடும்போது அந்தத் திட்டமானது விவசாயத்திற்காக தண்ணீரைக் கொண்டு வருவது தான் பிரதானமான நோக்கம் அங்கு சிங்கள மக்களை குடியேற்றுவது அல்ல தமிழ் மக்களை குடி ஏற்றதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்கு 212 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து கற்றல் உபகரணங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வுவும் பிரஜா சக்தி உறுப்பினர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வும் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்கள் என கலந்து கொண்டிருந்தனர்.

தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல் | Npp Helps To Peoples Progress By Ramalingam

தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல் | Npp Helps To Peoples Progress By Ramalingam

தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல் | Npp Helps To Peoples Progress By Ramalingam

தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நகர்வுகள்: அமைச்சர் சந்திரசேகரன் வெளியிட்ட தகவல் | Npp Helps To Peoples Progress By Ramalingam

இலங்கையில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - புதிய திட்டம்

இலங்கையில் வரி செலுத்துவோருக்கான விசேட அறிவிப்பு - புதிய திட்டம்

யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி

யாழில் வட்டிக்கு பணம் வழங்கி கத்திமுனையில் முச்சக்கரவண்டி பறிப்பு - அதிரடி நடவடிக்கையில் தமிழ் பொறுப்பதிகாரி

மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US