போர் குற்றங்களை மூடி மறைக்க முயலும் என்.பி.பி அரசாங்கம்
முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தமிழ் மக்களை சித்திரவதைக்கு உள்ளாக்கி படுகொலை செய்ததாகவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் போராட்ட வீரர்களை காட்டிகொடுத்தும், போராட்ட நுணுக்கங்களை இலங்கை இராணுவத்திடம் பகிர்ந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் பகிரங்கப்படுத்தியுள்ளார்.
மக்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துக்கெதிராக போர் குற்ற விசாரணைகளை கனடா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகள் வெளிக்கொண்டுவர ஆரம்பித்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும் என்.பி.பி அரசாங்கம் வெளியுலகுக்கு இலங்கையில் இடம்பெற்ற போர்குற்ற மீறல்களை புறக்கணிப்பதாகவும், அதனை மூடி மறைக்க முயல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
