பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வழங்கும் விசேட அறிவிப்பு

Sri Lanka Economic Crisis Litro Gas Sri Lankan Peoples Litro Gas Price
By Benat Jun 07, 2022 12:09 PM GMT
Report

உள்நாட்டு எரிவாயு விநியோகம் நாளைய  தினமும் முன்னெடுக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.  

அதன்படி, 12.5 கிலோ, 5 கிலோ மற்றும் 2.3 கிலோ நிறையுடைய லிட்ரோ எரிவாயு கொள்கலன்கள் நாளை விநியோகிக்கப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.  

மீள ஆரம்பிக்கப்படும் விநியோகம் 

பொதுமக்களுக்கு லிட்ரோ நிறுவனம் வழங்கும் விசேட அறிவிப்பு | Notice To The Public From Litro

இதேவேளை, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய பகுதிகளில் இன்றைய தினம் எரிவாயு விநியோகம் செய்யப்பட்டது. 

பல நாட்களாக சந்தையில் எரிவாயு இன்மையால் பொதுமக்கள் வரிசையில் நின்று எரிவாயுவினைப் பெற்றுக் கொள்கின்றனர்.  

இந்த நிலையில் எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் எரிவாயு விநியோகம் மீள ஆரம்பிக்கப்படும் என்றும் லிட்ரோ   நிறுவனம் தெரிவித்துள்ளது.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US