நடைபாதை வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் நிறைவு
Government Of Sri Lanka
Businessman
By Sheron
நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி இன்றுடன் (18.04.2023) நிறைவடைவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தொடர்ந்தும் நடைபாதை வியாபாரத்தில் ஈடுபடுவோரை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பணிப்பாளர் நாயகம் எஸ்.வீரகோன் தெரிவித்துள்ளார்.
விசேட அனுமதி
சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் நடைபாதையில் வியாபாரம் செய்வதற்கான விசேட அனுமதி வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை வர்த்தகர்களிடமிருந்து குறித்த அனுமதிக்காக எந்தவித கட்டணங்களும் அறவிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 54 Reviews
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US